Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரா‌ ஹிந்த்”…. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ கூட்டு பயிற்சி தொடக்கம்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து ஆஸ்திரா ஹிந்த் எனப்படும் ராணுவ கூட்டு பயிற்சியை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும் நிலையில், நடப்பாண்டில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன்‌ துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்தில் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த 13 படைப்பிரிவு வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்…. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… கூடுதலாக 118 ஆம்புலன்ஸ்கள் இயக்கம்…!!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்திற்கு அதிகப்படியான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கும், மக்களுக்கும் உதவும் எண்ணத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 1005, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வருகின்ற நிலையில், இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 500 ஆம்புலன்ஸ்கள் […]

Categories

Tech |