Categories
உலக செய்திகள்

அப்பாடா….!! பெட்ரோல் விலை குறைப்பு…. நிம்மதியில் இலங்கை மக்கள்…..!!!!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை….. தமிழகத்தில் இன்று 6 மணி முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories

Tech |