மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. அதாவது விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, விராட்டிகுப்பம் வடக்குத்தெரு, கே.வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி […]
