தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி நடிகராகவும் படங்கள் நடித்து வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். தற்போது ஆர்யா கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]
