இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]
