இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 […]
