நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மாதம் 60 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் வட மாநிலங்களில் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என […]
