தமிழகத்தில் இன்று மட்டும் தொற்று எண்ணிக்கை ஆறாயிரத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது வரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,969ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,74,172 ஆக அதிகரித்துள்ளது என்பது சற்று […]
