சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு […]
