அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி உரிய முறையில் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதோடு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி எதற்காக பொதுக்குழு கூட்டத்தை […]
