இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் […]
