தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்த இசை கச்சேரி இன்று (நவ. 27) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், சுமார் 3 மணி நேரம் வரை நடத்தப்படும். இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராமின் இசைக்குழுவினரும் பங்கேற்க உள்ள நிலையில், […]
