Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை: CM ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் இன்று தலைமை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி….. முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH: முதல்வர் இன்று திடீர் அவசர ஆலோசனை…. அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்….????

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளிக்கட்டடங்கள் இடிப்பு…. இன்று முக்கிய ஆலோசனை….!!!!

பள்ளி கட்டிடங்கள் இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…. இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து கேள்வி எழுந்து வருகிறது. மேலும் பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த விட்டால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவார்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கம் சிங்கிளா வருமா?… இல்ல கூட்டமாக வருமா?… இன்னைக்கு தெரிஞ்சிடும்…!!!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை பிரதமர் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை ….!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையேயான மெய்நிகர்  உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே உடனான மெயின் நிகர் உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கான நீண்டகால மற்றும் பன் தலைமையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். இருதரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவுபடுத்த வேண்டிய முக்கியத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது… !!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கொரோனா பேரிடருக்கு இடையில், 5 மாதங்களுக்கு பின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் […]

Categories

Tech |