Categories
அரசியல்

ப்ரோ‌‌ கபடி லீக் 9….. இன்று முதல் ஆரம்பம்…. நேரலையில் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ப்ரோ கபடி லீக் 2022 போட்டி இன்று இரவு 7:30 மணி அளவில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. ப்ரோ கபடி லீக் 2022 பெங்களூருவில் இன்று இரவு 7:30 மணி அளவில் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் நாள் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியை உபி யோதாஸ் எதிர்கொள்கிறது. இந்நிலையில் ப்ரோ கபடி லீக் போட்டி ஸ்ரீ கண்டிவரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஜெய்ப்பூர் பந்தர்ஸ் அணியை ராகுல் சவுதாரி இந்த […]

Categories
உலக செய்திகள்

மாடர்னா என்ற புதிய தடுப்பூசி…. அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு…!!!

கொரோனா வைரஸை  கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற புதிய வகை தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள்  தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா என்ற தடுப்பூசியை தற்போது தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டு மக்கள்  தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். தற்போது பயன்பாட்டில் உள்ள  ஃபைசர் பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு  அஸ்ட்ராஸெனகா போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் ஆரம்பம்…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்  இயங்கி வரும் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் இன்று தொடங்கப்பட்டன. முதல் தடவையாக ஆன்லைனில் நடைபெறும் இந்தத் தேர்வுகள் ஒரு மணிநேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்றக் கூட்டம்… பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது…!!

நாடாளுமன்ற சட்ட சபை கூட்டம் இன்று கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் 10 வருடங்கள் கழித்து வேறொரு இடத்தில் நடத்தப்பட இருக்கிறது. அதாவது இந்த கலைவாணர் அரங்கில் 1952 க்கு பிறகு 2ஆம் முறையாக நாடாளுமன்ற சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் அமரக்கூடிய கலைவாணர் அரங்கின் இரண்டாவது தளத்தில் இடைவெளிவிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தற்காலிக அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… தொடங்கியாச்சு ஆன்லைன் புக்கிங்…!!

தமிழகத்தில் பயணிகளின் ரயில்களுக்கு முன்பதிவு சேவை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. ஏற்கனவே கூறியதுடன், கூடுதலாக தற்பொழுது  4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்கப்பட இருக்கின்றன. அதாவது சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க உள்ளன. மேலும் செங்கோட்டை – சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் அழைக்கிறார்… இன்று முதல் “இலவச டோக்கன்”… கொண்டாட்டத்தில் மக்கள்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து, தேவாலயங்கள், போன்றவை மூடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் சில தேவாலயங்கள் திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் ஆரம்பித்து வருகிறது. மேலும் இந்த கோவில்களில் டோக்கன்கள் வழங்குவது அதன்பின் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொண்ட பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், திருப்பதி […]

Categories

Tech |