குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடனும், 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனால் நடப்பாண்டின் இறுதியில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் கமிஷன் செய்தியாளர் சந்திப்பு […]
