ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் நமது நாட்டின் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் விமான மூலம் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் ராணியின் உடலை கார் மூலம் பங்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணி எலிசபெத்தின் […]
