பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற இன்ப செய்தி வெளியிட்டுள்ளார். இந்திய மொழி அனைத்திலும் பாடி ரசிகர்களின் மனதை தன் குரலால் ஈர்த்தவர் ஸ்ரேயா கோஷல். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஷிலாதித்தை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஸ்ரேயா கோஷல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் பாடி வந்தார். இந்நிலையில் அவர் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற இன்ப செய்தியை […]
