நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகர் கணேஷ் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இதில் கணேசனுக்கும், அவரைபோல் சூர்யாவின் தீவிரமான ரசிகை லாவண்யா என்பவருக்கும் சென்ற 1ம் தேதி கோயிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதனால் மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நடிகர் சூர்யா மணமக்களுக்கு […]
