Categories
தேசிய செய்திகள்

விரைவில் கோவிட், இன்ஃப்ளூயன்சா நோய்களுக்கான ஒற்றை தடுப்பூசி!…. வெளியான தகவல்…..!!!!

கோவிட், இன்ப்ளூயன்சா ஆகிய இரண்டு நோய்களுக்குரிய ஒற்றைத்தடுப்பூசி, எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டது. அமெரிக்க நாட்டில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டு சுவாச நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய்த் தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம் என்று […]

Categories

Tech |