ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து ரஷ்ய போர் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் […]
