நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்திற்காக சிவகார்த்திகேயன் “இன்ட்ரோ” பாடலை எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்று ஏற்கனவே […]
