Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! வேலையை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி….!!!!

உலக அளவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதனால் உலகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு பணியாளர்களை நியமித்ததோடு அவர்களுக்கு வேண்டிய சம்பள உயர்வு, விடுப்பு உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி….!! ரஷ்யாவில் தனது சேவை நிறுத்தம்…. இன்டெல் நிறுவனத்தின் அதிரடி முடிவு….!!!

உக்ரைன் போர் காரணமாக இன்டெல் நிறுவனம் தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 42 நாளாவதாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரங்களில் ரஷ்ய படைகள் வான், ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை  நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில்  நெட்பிளிக்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர் சாதன நிறுவனங்களும் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி…. “ஒரே ஒரு மிஸ்ட் கால் போதும்”… இன்று முதல் அமல்..!!

இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வதற்கு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் நேற்று முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் பல முறைகளை அறிமுகம் செய்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் புக் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. இதே போன்று தற்போது மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியும் அறிமுகம் […]

Categories

Tech |