போதிய மூலதனம் இல்லாத வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கிரத்து செய்து வருகின்றது. இதே போன்று சில வங்கிகளின் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை தளமாக கொண்டு இயங்கும் இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் கூட்டுறவு வங்கி நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் கிடைக்குமா என்பது குறித்து அச்சப்படத் […]
