எஸ்பிஐ வங்கி மக்களின் வசதிக்காக இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளது. இதனை ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு பணிகள் காரணமாக வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் சேவை, யோனோ, யோனோ லைட், […]
