அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழகத்தில் ஐடியை முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொழில் கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட 6 பிரிவுகளில் […]
