இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு […]
