ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவி தன் கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதனால் கணவரை காருடன் எரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் 3 கோடிக்கு விபத்து காப்பீடு செய்திருந்ததாகவும்,அதனைப் பெறுவதற்கு மனைவியே பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து […]
