இன்சூரன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் உள்ள கோட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் எம்.சிட்டிபாபு தலைமையில், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். இதில் எல்.ஐ.சி. மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதைப் போன்று பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்ற ஊதிய […]
