மொபைல் மூலமாக ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். முதலில் உங்களது மொபைல் பிரௌசரில் https://uiic.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும். இதில் Moter Policy பகுதியை கிளிக் செய்து, அதில் உள்ள Buy, Renewal Option-ல் Buy Option-ஐ கிளிக் செய்து மீண்டும், Buy பட்டணை கிளிக் செய்யவேண்டும். அப்போது ஒரு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதில், Vehicle Registered in the Name of an என்ற […]
