ஆஸ்திரேலிய அணியால் செய்ய முடியாததை ,இந்திய அணி சாதித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ,வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். அதேசமயம் மற்றொரு இந்திய அணி இலங்கையில் […]
