ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும். இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பொதுவான […]
