1965 -ஆம் வருடம் டிசம்பர் 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. விமானப்படை, கடற் பிரிவு மற்றும் தரைப்படை போன்றவற்றை தன்னுடைய சொத்துக்களாக கொண்ட உலகின் தனித்துவமான படை பிரிவாக இது விளங்குகிறது. கடந்த 1971 -ஆம் வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் இந்த படை சிறப்பாக செயல்பட்டதற்காக அதன் பணியாளர்களுக்கு மகாவீர் சக்ரா மற்றும் வீர்சக்ரா போன்ற மிக உயரிய வீர பதக்கங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் பி.எஸ்.எப் அமைப்பு தோன்றிய […]
