தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள் மற்றும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சி மாநாடு’ என்ற தலைப்பில் கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இரண்டாவது நாளான இன்று விழா முடிந்த […]
