நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான […]
