Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இனி இதுவும் தமிழில் தான்….. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளி மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது இனிசியல் மற்றும் கையொப்பத்தை தமிழிலேயே பதிவு செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்யும்போது தங்களின் இனிசியலை தமிழிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி  மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை  தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து  அதாவது இனிசியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைத்து அலுவலர் பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும் அதில் இனிசியல்-ஐ தமிழில் எழுதப்பட வேண்டும் ஏற்கனவே […]

Categories

Tech |