இனி சிலிண்டர் மானியம் இவர்களுக்குக் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டருக்கான மானியம் இவர்களுக்கு இனி கிடைக்காது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தும் மக்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் சுமையை குறைப்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மானிய தொகை வெவ்வேறு அளவில் இருக்கும். கொரோனா தொற்று பிரச்சினைக்கு முன்பு வரை நூறு ரூபாய்க்கு மேல் மானியம் […]
