ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற […]
