Categories
உலக செய்திகள்

சிறு வயதில் இனவெறியை எதிர்கொண்டேன்…. -இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காணின வரி தாக்குதலை எதிர்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி கமிலா தலைமையில் கடந்த வாரத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிஸ்டா ஸ்பேஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரிடம் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறியை தூண்டும் விதமாக கேள்விகள் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. This afternoon I met police chiefs to […]

Categories
உலக செய்திகள்

தலைப்பாகையை கீழே தள்ளி…. சீக்கியருக்கு சரமாரித் தாக்குதல்….. அமெரிக்காவில் அதிகரிக்கும் இனவெறி….!!!

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், ஒரு நபர் சீக்கிய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 4 ஆம் தேதி அன்று, ஜான் எப்.கென்னடி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியில், சீக்கியரான ஒரு டாக்ஸி ஓட்டுனர் காத்திருந்துள்ளார். அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த சீக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பாலிவுட்டில் இனவெறி”…. பல வருடமாக போராடுகிறேன் – நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் நட்புறவு இல்லை என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கலைஞர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தலாஷ்’ படத்தில் அறிமுகமானார். 2013ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசுபிக் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், ஒரு இணையதளத்துக்கு நவாசுதீன் சித்திக் அளித்த பேட்டியில், ‘சீரியஸ் மேன்’ திரைப்படத்தை மிக […]

Categories
உலக செய்திகள்

இனவெறியை கண்டித்து… ஆயிரக்கணக்கானோர் நியூயார்க்கில் போராட்டம்… பரபரப்பு..!!

இனவெறியை கண்டித்து நியூயார்க்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியருக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இனவெறி வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: இந்திய வீரர்கள்-ஆஸி ரசிகர்களிடையே பரபரப்பு…!!!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக கிண்டல்… தற்கொலை செய்த சிறுமி… நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி..!!

இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்  கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள்  தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவு நேரம்… காரில் தனியாக சென்ற இளம்பெண்… இனவெறி தாக்குதல் நடத்தி தீவைத்த கும்பல்..!!

அமெரிக்காவில் இரவு நேரம் தனியாக வந்த பெண்ணிடம் இனவெறித் தாக்குதல் நடத்தி முகத்தில் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது அமெரிக்காவை சேர்ந்தவர் Althea  என்ற இளம்பெண். இவர் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தந்தை தாய்க்கு பிறந்தவர். சில தினங்களுக்கு முன்பு இரவு ஒரு மணி அளவில் மடிசான் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் தனது காரை Althea  நிறுத்தியபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இனவெறியை தூண்டும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக விமர்சித்த பெண்… ஆத்திரத்தில் கருப்பின இளம்பெண் செய்த செயல்..!!

அமெரிக்காவில் இனரீதியாக பேசிய பெண்ணை கருப்பினப் பெண் வெளுத்து வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது கலிபோர்னியாவில் இருக்கும் பல்பொருள் ஊஞ்சல் அங்காடி ஒன்றில் இரண்டு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளையினப்பெண் கருப்பினப் பெண்ணை இனரீதியாக விமர்சித்ததால் அவரது முகத்திலேயே குத்தி விட்டார் அந்தப் பெண். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. வெளியான காணொளியில் வெள்ளையினப்பெண் அதிகமாக excuse me என்ற வார்த்தையை கூறுகின்றார். ஆனால் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் […]

Categories

Tech |