பிரித்தானிய இளவரசர் வில்லியம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளில் உள்ள இனவாதத்திற்கு எதிராக அறிவித்துள்ள சமூக ஊடக புறக்கணிப்பில் இணைந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஃபார்முலா ஒன் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் யூனியன் ஆப் ஈரோப்பியன் ஃபுட்பால் அசோசியேசன் ஆகியோரின் ஆதரவு பெற்ற முக்கிய கால்பந்து கிளப்புகள் நடத்தும் அரிய சமூக ஊடக ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் விளையாட்டுகளில் உள்ள பாகுபாடு, துஷ்பிரயோகம், இனவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையைக் காட்ட வேண்டும் […]
