ஆஸ்திரேலிய நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்குமிடம் எங்கும் சிவப்பு நிறத்திலான நண்டுகள் தென்படுவதும், அவற்றிற்காக அரசு சாலையோரங்களில் தடுப்புகள் மற்றும் தற்காலிக பாலங்களை அமைத்திருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அதற்கு காரணம், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது. அதாவது ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு […]
