சில எண்ணில் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அதை தயவு செய்து கிளிக் செய்யாதீர்கள் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி என்பது நடந்து கொண்டுதான் உள்ளது. மக்களை பலரை நம்ப வைத்து ஈசியாக ஏமாற்றி விடுகின்றனர். எத்தனை முறை சொன்னாலும் மக்களும் சில ஆஃபர்கள் என நம்பி தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர். பொதுவாக நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தான் அதிக அளவு மோசடிகள் நடந்து வருகின்றது. இதை பாதுகாக்க […]