Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளி ஸ்பெஷல்” டிவியில் ஒளிபரப்பாகும் புது படங்கள் என்னென்ன தெரியுமா….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வரிசையில் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பாகும் படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் 90’ஸ் குழந்தைகளிடம் கேட்டால் சிறிய வயதில் தீபாவளியின் போது தொலைக்காட்சியில் பார்த்த படங்களை மகிழ்வுடன் நினைவு கூறுவார்கள். ஆனால் இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடி -யில் புதிய படங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி அமாவாசை 2021 எப்போது….? யாருக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்… வாங்க பார்க்கலாம்…!!!

இந்து சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானதாகவும், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக கருதப்படுகிறது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி அமாவாசை 2021 எப்போது? 2021 ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

2020 ஆண்டின் கடைசி “முழு சூரிய கிரகணம்” எப்போது தொடங்கி எப்போது முடியும்… வாங்க பாக்கலாம்..!!

2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம். அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் […]

Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம்… இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம்… எந்த நேரத்தில் நடக்கிறது தெரியுமா..?

இந்த ஆண்டிற்கான கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி இடையில் வந்து மறைப்பதை சந்திர கிரகணம். நவம்பர் 30-ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் நிகழப்போகிறது. புறநிழல் சந்திரகிரகணம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு மதியம் 1.04 மணி முதல் 5.22 […]

Categories
மாநில செய்திகள்

அரசின் கட்டுப்பாடு காரணமாக மாணவர் சேர்க்கை குறைவு …!!

அரசின் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்று முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் நடத்தப்பட்டது. அதில் நிரப்பப்படாத காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்திற்கான போனஸ்… 30 லட்சம் ஊழியர்கள் பயன்… மத்திய அமைச்சரவை அனுமதி…!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வருடத்திற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனசை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, பிஎஃப், இஎஸ்ஐ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் 16.97 நான் கேசட் பணியாளர்களுக்கு […]

Categories

Tech |