இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 ஊழியர்களும் உயிரிழந்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் நேற்றுவரை 53 பயணிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருக்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது […]
