Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியகம்…. மத்திய பிரதேச அரசு அறிவிப்பு …!!!!

லதா மங்கேஷ்கர் நினைவாக  அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங்  சவுகான் அறிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில முதல்- மந்திரி  சிவராஜ் சிங் சவுகான் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக நேற்று போபாலில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில் மியூசிக் அகாடமி மற்றும் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம் பெறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கூறினார். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. தாலி கட்டிய மனைவியை…. கணவர் உட்பட 5 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு…..!!!!!

மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் மனைவியை கணவன் உட்பட 5 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 32 வயது இளம் பெண்ணை கணவன் உட்பட 5 பேர் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, “கணவர்,அவரின் நண்பர்,வேலைக்காரன் உட்பட 5 பேர் என்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் உடலில் சிகரெட்டை வைத்து சூடு போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் […]

Categories
சினிமா

அடப்பாவமே….! புதுமாப்பிளைக்கு வந்த புது சிக்கல்…. காவல்நிலையத்தில் புகார்….!!!!

பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி […]

Categories

Tech |