பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், நான் எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்று நினைக்கிறேன். நீங்கள் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர் உடைய கூட்டம் என்பது 1931இல் நடந்ததாகச் சொல்கிறார்கள், இதே தமிழ் ஆண்டு எப்பொழுது என்பதற்கான கூட்டமல்ல, திருவள்ளுவர் என்று பிறந்தார், அவர் பிறந்த தினம் திருவள்ளுவர் தினம் என்று கொண்டாட வேண்டுமென்ற அடிப்படையில்தான் அந்த கூட்டம் நடந்தது. […]
