இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சங்கத்தினர் இணைந்து தலைவர் இசக்கிமுத்து தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், கோவில் நிர்வாகத்தினர் தர்மகர்த்தா ராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர துணை போலீஸ் […]
