ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கியுள்ள “காளி” என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளாக விளங்கும் மகாகாளி, சிகரெட் புகைப்பது போல் மற்றும் ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா நாட்டின் டொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை […]
