பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]
