தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய இந்து மகா சபா நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். பொது சிவில் சட்டங்களை கொண்டு வரவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் இந்தி […]
