அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, உதவித்தொகை ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள் . கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கிடைக்கிறது . இந்துக்கள் அப்பாவியாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே இந்துக்களுக்கு கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமிர்களுக்கு கொடுப்பது போல உதவித்தொகை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து அகில பாரத இந்து மகா சபா இந்து இயக்கங்களோடு இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சரடு விடுற வேலை செய்றான். […]
